மத்தேயு 1:5

5சல்மோனின் குமாரன் போவாஸ். (போவாசின் தாய் ராகாப்.) போவாசின் குமாரன் ஓபேத். (ஓபேத்தின் தாய் ரூத்.) ஓபேத்தின் குமாரன் ஈசாய்.

Share this Verse:

FREE!

One App.
1262 Languages.

Learn More